தமிழ்நாடு அரசின் நில கையகப்படுத்துதல் சட்டத்தில் இல்லை.....
தமிழ்நாடு அரசின் நில கையகப்படுத்துதல் சட்டத்தில் இல்லை.....
தமிழக சட்டப்பேரவையில் 2014ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட நிலம் கையகப்படுத்தும் மூன்று சட்டத்திருத்தங்களை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.